Saturday, 13 August 2016

விரைவில் இப்படி ஒரு கதை எழுதப்படும்

விரைவில் இப்படி ஒரு கதை எழுதப்படும்
^:^:^:^:^:^:^:^:^:^:^:^:^:^:^:^:^:^:^:^:^:^:^

தமிழ்நாடு என்றிருந்தது 'தமிழ் ஏசுநாடு' என்று பெயர் மாற்றப்பட்டு இன்று சுதந்திரம் அடைந்தது.

ஐ.நா வாக்கெடுப்பில் இந்தியா, நேபாள நாடுகள் கடுமையான எதிர்ப்பை மீறி
இரஷ்யா,  அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளின் ஆதரவுடன்
தமிழ் ஏசுநாடு தனிநாடானது.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சவுதி அரேபியா, ஈரான், ஈராக், சிரியா ஆகிய நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாததால் பெரும்பான்மை கிடைத்தது.

தமிழ்தேசிய சிந்தனையாளர் அறிஞர் குணா என்ற சாமுவேல் குணசீலனின் பேரன்,
  அந்தோணி குணா குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றார்.

அவர் ஆற்றிய உரையில் இனவெறி இந்தியாவுக்கு எதிராக போரிட ஆயுதமும் பணமும் வாரி வழங்கிய பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் நன்றி தெரிவித்தார்.

முன்னாள் முதலமைச்சர் சீமான் என்ற சைமன் செபாஸ்டியனின் பேரன், சார்லஸ் பாலச்சந்திரன் பிரதமராகப் பொறுப்பேற்றார்.

அவர் ஆற்றிய உரையில் ஆயுதப் புரட்சியை முன்னெடுத்த தேசியத்தலைவர் ஆன்டன் பாலசிங்கம் மற்றும் அவரது தளபதி சூசை ஆகியோருக்கு பெரிய சிலைகள் நிறுவப்போவதாகத் தெரிவித்தார்.
  ஏசுநாட்டில் வந்தேறி மதங்களான இந்து, இசுலாமியருக்கு இடமில்லை என்று கூறிய அவர்,
தமிழ் கிறித்துவ மதத்திற்கு மாறாவிட்டால் அவர்களை தெலுங்கு, கன்னட ஹிந்துக்களை இந்தியாவிற்கு விரட்டியடித்தது போல
உருது முஸ்லீம்களை வங்கதேசத்திற்கு விரட்டியடித்தது போல
விரட்டிவிட முடிவெடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
இனி கிறித்தவர் மட்டுமே நாட்டுக்குள் நுழைய அனுமதி உண்டு என்றும் அவர் கூறினார்.
  தமிழர்கள் இனி கோட்சூட்தான் போடவேண்டும் என்றும்
விழாக்களில் பராம்பரிய உடையான வெள்ளைப் பாவாடையை அணியுமாறு வலியுறுத்தியுள்ளார்.
யாரும் அசிங்கமாக சந்தனமோ, விபூதியோ, குங்குமமோ வைக்கவேண்டாம் என்றும்
பெண்கள் குட்டைப்பாவாடைகளிலோ நீச்சலுடைகளிலோ அல்லது அதுவும் இல்லாமலோ எங்கும் உலாவலாம் என்றும் கூறியுள்ளார்.
தமிழ் ஏசுநாடு சுதந்திரதினத்தை வருடாவருடம் தேசிய உணவான கேக் வெட்டியும் தேசிய பானமான ஒயின் குடித்தும் கொண்டாடுமாறு அவர் கூறியுள்ளார்.

மொழியாய்வாளர் ம.சோ.விக்டர் உருவாக்கிய "தூய தமிழ் பைபிள்" தேசியநூலாக  அறிவிக்கப்பட்டு தேவநேயப் பாவாணர் தேவாலயத்தில் அரங்கேற்றப்பட்டது.

தேசியமதமாக "தமிழ்க் கிறித்தவம்" அறிவிக்கப்பட்டு வந்தேறி ஹிந்து கடவுள் கோயில்களில் சிவன், ராமன், ஹனுமான், கிருஷ்ணன் போன்ற சிலைகள் அகற்றப்பட்டு தூய தமிழர்களான ஏசு, மாதா, ஆதாம், ஏவாள் சிலைகள் நிறுவப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இனி தீபாவளி, நவராத்திரி, ரம்ஜான், பக்ரீத் போன்ற பண்டிகைகளைக் கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

கிறித்துமசு என்ற ஏசுபிறந்தநாள் தேசிய விழாவாக கொண்டாடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இசைக்காகப் பாடுபட்ட தூய தமிழர் ஆபிரகாம் பண்டிதர் நினைவாக, கர்நாடக சங்கீதம் இனி ஆபிரகாமிய இசை என்று அழைக்கப்படும்.

மார்சல் நேசமணி, சாமுவேல் ஜேம்ஸ் செல்வநாயகம் ஆகியோர் பிறந்தநாள் விடுமுறையாக அறிவிக்கப்பட வேண்டும் என்று
அரிமாவளவனின் ஞானஸ்நானம் பெற்ற தேவாலயத்தில் தூய தமிழர்களால் தூய ஆவியின் முன்னிலையில் பேரன் ஹேரிவளவன் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இராமேஸ்வரம் மாதாஸ்தலம் என்று பெயர் மாற்றப்பட்டு அங்கே ஆதாமின் மகன்கள் கல்லறை இருக்கும் இடம் புனித இடமாக அறிவிக்கப்படவும் உள்ளது.

திருவள்ளுவர்சிலை என்று அழைக்கப்பட்ட இடம் இனி அவரது உண்மையான பெயரில் பூனிததோமையார் சிலை என்று அழைக்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.

ஜி.யு.போப், வீரமாமுனிவர் ஆகியோருக்கென தனி தேவாலயங்கள் அமைக்கப்பட்டு அவர்களது வாழ்க்கை வரலாறு பாடமாக வைக்கப்படும் எனத் தெரிகிறது.

(அப்டினா பிரபாகரன், வீரப்பன், தமிழரசன் இவங்கள்லாம் கிறிஸ்தவர்கள் இல்லையேனு கேக்கப்படாது.
ஏன்னா இது முட்டாள்களுக்கான கதை)

No comments:

Post a Comment