விந்தணு சிற்பம்
==============
அண்மையில் குண்டடம் வடுகநாதபைரவர் கோவிலில் இருக்கும் கருக்குழந்தை சிற்பங்கள் பற்றி சில பதிவுகள் பார்த்தேன்.
இது என்ன அதிசயம் எனுமளவுக்கு சென்னிமலை முருகன் கோவிலில் விந்தணு அண்ட அணுவுடன் சேர்வது போல இருக்கும் சிற்பங்கள்.
திருமணத்தடை நீங்கவும் பிள்ளைப்பேறு வேண்டியும் இங்கு செல்வர்.
முருகனின் கையில் இருக்கும் வேலின் அடியில் இருக்கும் வடிவத்துடன் சேர்த்து பார்த்தால் வேலின் முழு வடிவம் விந்தணுவுடன் ஒத்துப்போகிறது
(முருகன் எனும் அதிசயம் -யூட்யூப்
_tamil chinthanaiyalar peravai)
ஆணுக்கான குறியீடான மேல்நோக்கிய முக்கோணம் (ப்ளேட்)
பெண்ணுக்கான குறியீடான கீழ்நோக்கிய முக்கோணமும் (சாலிஸ்)
இணைந்த அறுகோண முக்கோணம்தான் முருகனின் சின்னம்
(இஸ்ரேல் கொடியில் உள்ள வடிவம்)
நன்றி: ஆன்றோர்களின் அறிவியல் ஆன்மீகமாய்..
_ mybharathadesam
மிக மிக அருமை! நன்றி!
ReplyDelete