சீமான் அண்ணன் வரவேண்டும்
அரசியல் என்றாலே கொள்ளையடிப்பது என்று ஆகிவிட்ட நிலையில்
எவன் எவனிடமோ கொள்ளைபோனதற்கு நம் அண்ணனிடமே கொள்ளைபோவோமே
சீமான் அண்ணன் கொள்ளைக்காரர் போலத் தெரியவும் இல்லை.
தமிழ் மக்கள் மேல் அக்கறை உள்ள இன்டர்நெட் இளைஞர்களே
உங்கள் குடும்பத்தினரை *நாம் தமிழர்* கட்சிக்கு ஓட்டுப்போடக் கட்டளையிடவும்.
இது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
மற்ற கட்சிகள் தரும் பணம் பொருள் போன்றவற்றை வாங்கிக்கொள்ளுங்கள்.
ஓட்டு நம் அண்ணனுக்குத்தான்.
No comments:
Post a Comment