Thursday 7 January 2016

தமிழகத்தில் மொழிவாரி மக்கள் தொகை

தமிழகத்தில் மொழிவாரி மக்கள் தொகை

தமிழ்=89.43%
தெலுங்கு=5.65%
கன்னடம்=1.68%
உருது=1.51%
மலையாளம்=0.89%
குஜராத்தி=0.32%
ஹிந்தி=0.30%
மராத்தி=0.1%

2001 எடுக்கப்பட்ட கணக்கீட்டின்படி இந்நிலவரம்.

மகிழ்ச்சியடைய எதுவுமில்லை.
நாம் இவ்வளவு பெரும்பான்மையாக இருக்கக் காரணம் தமிழர் 50% 60% வாழ்ந்த பகுதிகளை மற்ற மாநிலத்தவர் பிடுங்கிக் கொண்டதுதான்.

No comments:

Post a Comment