தமிழில் புகுந்துள்ள பிறமொழி சொற்கள்
தெலுங்கு:-
இரளி, உப்பசம், சளிப்பு, கலிங்கம், சொண்டி, கத்தரி, கடப்பாரை, ராயசம், தரகரி, சேந்திரவர், கம்பத்தக்காரர், குப்பம், ரெட்டியார், பட்டர், கோமட்டி, அக்கடா, அட்டி, டாப்பு, துரை, தீவட்டி, ஜாடி, ஜதை, தண்டா, களுபு, கலப்படம், உருண்டை, சொக்கா, திப்பி, தோத்தி, பலப்பம், சந்து, ரவிக்கை, ராவடம், ரேக்கு, லாகிரி, உத்தி, உம்மச்சு, ஒட்டாரம், ஒயில், கந்தை, கண்ணராவி, கபோதி, கம்பத்தம், கம்பல், கரிசை, கவுளி, காட்டம், கும்பு, கெடுவு, கொப்பி, கொலுசு, சந்தடி, சிட்டிகை, சிமிளி, தோபத்தி, பவிசு, வாணலி, ஜப்பை, அடாதுடி, அப்பட்டம், ரம்பம், காயம், கொடுக்கு, தெம்பு, நமுத்தல், ஜாஸ்தி, பத்தர், சாம்பார், சரவடி, பேட்டை, ரசவாங்கி, வில்லங்கம் , தீவிட்டி, சாம்பார், குடுமி
கன்னடம்:-
அட்டிகை, இதர, எகத்தாளம், சமாளித்தல், சொத்து, பட்டாக்கத்தி, ஒது, இட்டளம், குலுக்கல், குட்டு, கொம்பு, தாண்டல், எட்டன்
மலையாளம்:-
மன்னிப்பு, தளவாடம், பிரதமர்
மராத்தி:-
சேமியா, கிச்சடி, கசாயம், பட்டாணி, கங்காளம், கிண்டி, ஜாடி, சாலிகை, குண்டான், அபாண்டம், கில்லாடி, கலிங்கம், கொட்டு, சந்து, பொந்து, சலவை, நீச்சல், ஜாஸ்தி, சுங்கு, சொண்டி, தடவை, தரகரி, திமிசு, நீச்சு, பீருடை
உருது:-
சராய், கோரி, கெடுபிடி, கைதி, சப்பரம், சராசரி, செலாவணி, சாட்டி, சாமான், சீனி, சுக்கான், சேடை, சீட்டு, தயார், அக்கப்போர், அகங்காரம், அண்டா, ஆசாமி, அசல், ராட்டினம், ராஜினாமா, அலாக்காக, அலாதி, இனாம், கச்சேரி, அஸ்திவாரம், உசார்
அரபி:-
வசூல், இலாக்கா, சைத்தான், மகால், ரத்து, ஜப்தி, ஜாமின், தணிக்கை, மகசூல், ஜில்லா
துருக்கி:-
துப்பாக்கி, தோட்டா
டச்சு:-
கக்கூஸ், தொப்பி
பிரெஞ்சு:-
லாந்தர், ஆஸ்பத்திரி, பீரோ, பொத்தான்
இந்தி:-
நயா பைசா, சாதி, சாயா, ரூப்பியா
சிங்களம்:-
சீசா, போத்தல், பில்லி(சூனியம்), அந்தோ(பரிதாபம்) , மருங்கை
போர்த்துகீசியம்:-
கடுதாசி, பேனா, வாத்து, அலமாரி, மேசை, சாவி, கோப்பை, வராந்தா, கிராதி, கொரடா, ஏலம், ஜன்னல், மேஸ்திரி
பாலி:-
தலம் (இடம்) , ஸத்த (ஒலி), விஸயம் (பொருள்) , ஸந்தோஸம் (மகிழ்ச்சி), தோஸம் (குற்றம்)
மலாய்:-
சவ்வரிசி, கிடங்கு, கிட்டங்கி
ஆங்கிலம்:-
பேஜார், ராஸ்கல், ரவுடி, சைக்கிள், சினிமா, சோப்பு, பேப்பர், டிக்கெட், போலீஸ், பஸ், மோட்டார், பங்களா,
பென்சில், லீவு, கோர்ட்
மேலும் பல
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
https://m.facebook.com/story.php?story_fbid=545828875437684&id=480550008632238
-----------
வெதுப்பகம்
https://m.facebook.com/photo.php?fbid=542321079204883&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739&source=56
No comments:
Post a Comment