சாராய கம்பேனி நடத்துறவன் ஆடுமாடு மாதிரி கிரிக்கெட்டர்கள வெலைக்கு வாங்கி அவனுக உச்சந்தலைல இருந்து உள்ளங்கால்வர வெளம்பரம் ஒட்டி விளம்பரமா பெயிண்டடிச்ச கிரவுண்டுல ஓடவிடுவான்.
பத்துநிமிசம் விளையாட்டுனா அதுல திரைல முக்குக்கு விளம்பரம் தனிய பத்துநிமிசம் விளம்பரம் .
இதுவும் பத்தாம அதுல சூதாட்டம்.
பொண்ணுங்க குத்தாட்டம்.
மேடைல அரையும் கொறயுமா உக்காந்துருக்குற பொண்ணுங்கள காட்டுவானுக. ஆடியன்சாம்.
அதுகளும் பல்லக்காட்டும்.
விளையாட்ட விளையாட்டா பாக்கணுமாமே.
அட மூதேவி சீனா 300 பதக்கம்.
இந்தியா 3 பதக்கம் ஜெயிச்சி ஒலகத்து முன்னாடி கோவணத்தோட நின்னதே.
ஒலிம்பிக்ல விளையாடுறதுலாம் விளையாட்டு இல்லயாம்.
ராத்திரி நடிகையோட படுத்து காலைல விளம்பரத்துல நடிச்சுட்டு சாயங்காலம் வெளயாட வர்றவன் விளையாடுறதுதான் விளையாட்டாம்.
அவன் தலைவனாம். சென்னை டீமோட மோதுனா தோல்வி நிச்சயமாம்.
ஓபன் செரிமனிக்கு குடிக்கணுமாம்.
வெள்ளப்பன்னிலாம் சென்னை டீம்ல வெளையாடும். அவன் பணம் எந்த டீம் குடுக்கோ அதுல வெளயாடுவான். சென்னைல திறமையான கிரிக்கெட்டர் தெருவுக்கு தெரு இருக்கான். அவன வச்சு டீம் உருவாக்கலாமே?
அந்த வெள்ளப்பன்னிகளும் இந்திக்காரனும் ஏடிஎம்ல பணம் எடுக்கப்போனா சென்னைல வாழும் குழந்தைகள் உன் தமிழ் சொந்தங்கள் கையேந்தி பிச்சைகேட்குதே அதுதான் ஒனக்கு பெருமையா?
நா கேக்குறேன் அந்த வெளையாட்டுல என்ன ஆரோக்கியம் இருக்கு.
காசுவெறி பிடிச்சவனுக்கு குனிஞ்சு குடுக்குற அவன் குதிரையேறுறான்.
இது எங்களுக்கு விளையாட்டா தெரியல விபச்சாரமாத்தான் தெரியுது.
No comments:
Post a Comment